86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு மாவட்டம் கடலூர் கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் ஐ.பி.எஸ் பாராட்டு

கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் ஐ.பி.எஸ் பாராட்டு

கடலூர் – நவ : 21

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆய்வாளர் கவிதா, சிறுபாக்கம் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலைமை காவலர்கள் புகழேந்தி, ராஜேஷ், சதன் ஆகியோர்கள் வாகன தணிக்கையில் சுமார் 10 இலட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது, நெல்லிக்குப்பம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் தவச்செல்வம் , சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பலராமன், ராமச்சந்திரன் முதல்நிலை காவலர்கள் கிருஷ்ணகுமார், ரகு, ராஜீவகாந்தி ஆகியோர் மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்தும், 31 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தது சம்பந்தமாகவும், கடலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் சிவசெந்தில், இளங்கோவன் முதல்நிலை காவலர் குணசேகர், திரு.சந்தோஷ்குமார், சூரியராஜ், இராமநாதன் ஸ்ரீராம் ஆகியோர் மோப்பநாய் பிரிவில் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சொன்னதை செய்துகாட்டிய கன்னியாகுமரி எஸ்.பி பத்ரிநாரயணன்

0
கன்னியாகுமரி - நவ : 30 புதிதாக போக்குவரத்து சிக்னல் திறந்த வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…..நவ 30, கன்னியாகுமரி மாவட்டம், 2017 யில் மாவட்ட...

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

தற்போதைய செய்திகள்