75.1 F
Tirunelveli
Saturday, January 16, 2021
முகப்பு மாவட்டம் கடலூர் நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

கடலூர் – நவ : 29

கடலூர் மாவட்டத்தில்
நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்க
காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்
உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்டம் காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தன்னார்வ இளைஞர்களுக்கு காவல்துறை சார்பில் அழைப்பு விடுத்ததின்பேரில் கடலூர் உட்கோட்டத்தில் 165 தன்னார்வ இளைஞர்கள் காவல்துறையுடன்
சிறப்பாக செயல்பட்ட தன்னார்வ இளைஞர் களுக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஸ்ரீ அபிநவ் பாராட்டு சான்று வழங்கினார். பொது மக்களாக இருந்து காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு உதவி செய்தது மகிழ்ச்சியாக உள்ளது
எனவும் தன்னார்வலர்களாக பணியாற்றிய இளைஞர்கள் இரண்டாம் நிலை காவலர் தேர்வுவிற்கு
பயிற்சி பெற்று வருபவர்கள். ஊர்க்காவல் படைக்கு
தேர்வில் பங்கேற்றவர்கள்.
மேலும் மீனவ இளைஞர்கள். வருங்காலங்களில் கடலூர் மாவட்டத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை ஏற்படும் சமயங்களில் பொது மக்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் எப்போதும் தயாராக இருந்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் கடலூர் டி.எஸ்.பி. சாந்தி, பயிற்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி, காவல் ஆய்வாளர்கள் . உதயகுமார், ஆறுமுகம், மற்றும் உதவி ஆய்வாளர்கள்
ரவி, ராஜாங்கம், சுகன்யா ஆகியோர் பங்கேற்றனர்.

17,007FansLike
19FollowersFollow
327SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னையில் திருநங்கைளுடன் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸ் கமிஷ்னர்

0
சென்னை - ஜன - 15 ,2021 நமது நிருபர் :ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர போலீஸ்...

தருமபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது

0
தருமபுரி - ஜன - 15 , 2021 தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல்...

சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

0
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி...

மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
கோயம்புத்தூர் - ஜன - 15 , 2021 போலீஸ் மீடியா தமிழ் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி...

தற்போதைய செய்திகள்