விழுப்புரம் – அக் : 17

விழுப்புரம் மாவட்டம் காவல் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட எஸ்பி இராதாகிருஷ்ணன் தலைமையில் போக்சோ வழக்கை கையாளும் முறை குறித்தும், முறையான புலண் விசாரணை மேற்கொள்ளும் முறை குறித்தும் செல்வராஜ் இணை இயக்குனர் அரசு வழக்கு நடத்துமைஅவர்களால் பயற்சிநடத்தப்பட்டது. கூடுதல் எஸ்பி தேவநாதன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு டிஎஸ்பி இராஜன், அனைத்து உட்கோட்ட டிஎஸ்பிக்கள் உட்பட ஆய்வாள்கள் பங்கேற்றனர்.