திருநெல்வேலி – அக் : 17

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆயுதப்படையில் 130 காவல் ஆளிநர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி கராத்தே, மற்றும் ஆட்டோமெடிக் வெப்பன் பயிற்சி, வாலிபால் விளையாட்டு பயிற்சியும் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது