86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு குலசை தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

குலசை தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி – அக் : 24

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 17ம்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் 26 பத்தாம் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் இன்று 24ம்தேதி சூரசம்ஹாரம் வழக்கமாக நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் வளாகம், கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் எஸ்பி கோபி, திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், தூத்துக்குடி ஆயுதப்படை டிஎஸ்பி கண்ணபிரான், குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் ராதிகா, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்னபூரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மீஹா ஆகியோர் உடன் இருந்தனர்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்