தர்மபுரி – அக் : 17


தருமபுரி மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் அரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கோட்டப்பட்டி மற்றும் கம்பைநல்லூர் ஆகிய இருகாவல் நிலையங்களை ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உடன் அரூர் உட்கோட்ட டிஎஸ்பி தமிழ்மணி காவல் ஆய்வாளர்கள் ரவி மற்றும் லட்சுமி ஆகியோர் இருந்தனர்.