86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு தமிழ்நாடு நாகையில் வழிப்பறி செய்தவர்களை விரைந்து செயல்பட்டு கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை...

நாகையில் வழிப்பறி செய்தவர்களை விரைந்து செயல்பட்டு கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை பாராட்டிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா

நாகப்பட்டினம் – அக் : 26

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிய கூடிய தங்கராஜ் அவர்கள் மற்றும் காவலர் வினோத் ஆகியோர் பணிபுரிகின்றனர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலையூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய கைப்பேசி மற்றும் ரூ.2000 பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக விரைந்து செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் அந்த வழிப்பறி செய்த 2 நபர்களை பிடித்து கைது செய்தனர்.இவர்களின் இந்த சிறப்பான பணியைப் பாராட்டி நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சொன்னதை செய்துகாட்டிய கன்னியாகுமரி எஸ்.பி பத்ரிநாரயணன்

0
கன்னியாகுமரி - நவ : 30 புதிதாக போக்குவரத்து சிக்னல் திறந்த வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…..நவ 30, கன்னியாகுமரி மாவட்டம், 2017 யில் மாவட்ட...

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

தற்போதைய செய்திகள்