86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு மாவட்டம் சென்னை பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரவணக்க நாளையயொட்டி சென்னை பெருநகர காவலின் இசை குறுந்தகடை சென்னை பெருநகர...

பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரவணக்க நாளையயொட்டி சென்னை பெருநகர காவலின் இசை குறுந்தகடை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் வெளியிட்டார்

சென்னை – அக் : 25

செய்தியாளர் – ஹெச்.எம் ரிஸ்வான்

சென்னை பெருநகர காவல்துறை- காவலர் வீர வணக்க நாள் 21 முதல் 31 வரை அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு நிகழ்ச்சியாக சென்னை “பெஸ்டி புரொடக்சன்ஸ்” நிறுவனத்தினர் சென்னை பெருநகர காவல்துறையின் மக்கள் தொடர்பு அலுவலகம் உடன் இணைந்து “காக்கும் காவலன்” என்ற பாடல் இசைத்தட்டை தயாரித்துள்ளனர். இந்த இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி இன்று ஆணையரக வளாகத்தில் நடைபெற்றது. இந்த இசைத்தட்டின் பாடல்வரிகள் காவல்துறையில் பணியின்போது வீர தீர தியாகங்கள் செய்து உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் பேரிடர் காலங்களிலும் அயராது பொதுமக்களை காக்கும்நோக்கோடு பணி செய்து வரும் காவல்துறையினர் மற்றும் அவர்களுடன் உடனிருந்து வழிநடத்தும் காவல் அதிகாரிகளையும் பாராட்டும் விதமாக இதன் பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காக்கும் காவலன் இசைத்தட்டு சென்னை பெருநகர கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வாலாள் வெளியிடப்பட்டது இந்த நிகழ்வில் பெஸ்டி புரொடக்ஸன் நிறுவனத்தை சார்ந்த ராஜேஷ் மோகன், ஜீசஸ் ராஜ்குமார். ஜெர்ரி பிராங்கிளின் ஆகியோர் உடன் இருந்தனர்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்