86 F
Tirunelveli
Monday, November 30, 2020
முகப்பு மாவட்டம் சென்னை கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றிய காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ்...

கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றிய காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை – அக் : 24

செய்தியாளர் – ஹெச்.எம் ரிஸ்வான்

கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்மன் 25 த/பெ.தேசிங்குராஜன், என்பவர் 21தேதி அன்று அதிகாலை 3.00 மணியளவில் தன் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்ச்சித்துள்ளார் அப்பகுதியில் சுற்றுக்காவல் ரோந்து பணியிலிருந்த J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சுப்பையாசுரேஷ், ரோந்து டிரைவர் பிரசாந்த் சக்தி அய்யப்பன் ஆகிய மூவரும் சிறிதும் தாமதிக்காமல் கூவம் ஆற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த நபரை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிசிச்சைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துரிதமாக செயல்பட்டு வாலிபரை காப்பாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை காவலர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

17,007FansLike
18FollowersFollow
312SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி” பட்டறையின் 3 நாட்கள் பயிற்சியின் நிறைவு நாளான இன்று தூத்துக்குடி...

0
தூத்துக்குடி - நவ :29 இப்பயிற்சியானது மன அழுத்தத்தை போக்குவதற்காக தமிழக அரசு காவல்துறையினரின் ‘காவலர் நிறை வாழ்வு பயிற்சியை...

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் 5 கோடி மதிப்பிலான துப்பாக்கி சுடுதளம் அமைக்கபட்டு அதற்க்கான...

0
திருச்சி - நவ : 29 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி ரைபிள் கிளப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து மக்களின் பயத்தை போக்குவிதமாக மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - நவ : 29 ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை...

நிவர் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்களுக்கு எஸ்.பி.ஞீ அபிநவ் பாராட்டு

0
கடலூர் - நவ : 29 கடலூர் மாவட்டத்தில்நிவர் புயலின் தாக்கத்தினால் பொதுமக்களை பாதுகாக்ககாவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர்...

இறந்த காவலரின்‌ குடும்பத்திறக்கு சககாவலர்கள் இனைந்து 24 லட்சம் நிதி உதவி

0
மதுரை - நவ : 29 2003 காவல் உதவும்கரங்கள் சொந்கடந்த 03.10.20ம்தேதிஉடல்நலக் குறைவால் மறைந்த நமது பேட்ஜ் நண்பரும் உதவும்கரங்கள் நண்பருமான பழனிவேல்நாதன் மதுரை...

தற்போதைய செய்திகள்