விழுப்புரம் – அக் : 17

இன்று விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ்பி இராதாகிருஷ்ணன் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் காலங்களில் மீட்புப் பணியை துரிதமாக மேற்கொள்ளவிருக்கும் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டார். கூடுதல் எஸ்பி தேவநாதன் ஆயுதப்படை டிஎஸ்பி இராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.