போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்¸ உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையாளர் ஹரி கிரன் பிரசாத்,¸ தி.நகர் மாவட்டம் அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த புலன் விசாரணையில் கிடைத்த ரகசிய தகவலின் படி சாலிகிராமம் பகுதியில் ஆந்திராவிலிருந்து காய்கறி மூட்டை வழியாக கஞ்சா கடத்தி விற்பனை செய்ய வைத்திருந்த 13 பேர் கும்பலை கூண்டோடு கைது செய்தனர்.
காய்கறி மூட்டையில் கஞ்சா கடத்திய கும்பல் கூண்டோடு கைது டி நகர் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத் அதிரடி

முக்கிய செய்திகள்
சென்னையில் திருநங்கைளுடன் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸ் கமிஷ்னர்
சென்னை - ஜன - 15 ,2021
நமது நிருபர் :ஹெச்.எம்.ரிஸ்வான்
சென்னை பெருநகர போலீஸ்...
சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் தனது குடும்பத்துடன் பொங்கல்...
சென்னை - ஜன - 15 ,2021
நமது நிருபர் : ஹெச்.எம்.ரிஸ்வான்
தருமபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது
தருமபுரி - ஜன - 15 , 2021
தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல்...
சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021
போலீஸ் மீடியா தமிழ்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி...
மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையை பொதுமக்கள் நலன் கருதி சீர்செய்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
கோயம்புத்தூர் - ஜன - 15 , 2021
போலீஸ் மீடியா தமிழ்
மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையான ஊட்டி...